இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்துவோரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மோசடி!!

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்துவோரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சமூக வலைத்தளங்கள், தொலைபேசிகள் ஊடாக செய்திகளை அனுப்புவதன் மூலம் பண மோசடியில் ஈடுபடுவோரிடம் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறுகையில், பரிசுத் தொகை அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவதாக இன்றைய தினம் சமூக வலைத்தளங்கள் ஊடாக கூறப்படும் அல்லது தொலைபேசிகளுக்கு … Continue reading இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்துவோரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மோசடி!!